Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர்அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 -வது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரத பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 -வது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத […]

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 ஆவது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு.!

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இந்தியாவின் இரும்பு மங்கை முன்னாள் பாரதப் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 40 ஆவது நினைவு நாள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு […]

மாநில தடகளபோட்டிக்கு மதுரை பள்ளி மாணவி தேர்வு.

மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருவாய் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் மதுரை குயவர் பாளையம் செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யாஸ்மின், 19 வயதுக்குட்பட்ட நீளம் தாண்டுதல் போட்டியில் […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின்சாரம் தாக்கி பரமக்குடி காவல் உதவி ஆய்வாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கொடிகம்பம் மின்கம்பியில் பட்டதில் உதவி ஆய்வாளர் சரவணன் பரிதாபமாக உயிரிழந்தார்.இவரது சொந்தஊர்கமுதியை […]

புழல் காவல் நிலையத்தில் போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகளுடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர்.

புழல் காவல் நிலையத்தில் அமைந்துள்ள போலீஸ் பாய்ஸ் கிளப் மாணவ மாணவிகளுடன் புழல் சரக காவல் உதவி ஆணையாளர் சகாதேவன் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் […]

நத்தம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது_

திண்டுக்கல் மாவட்டம் நத்தம்,குட்டுப்பட்டி அருகே லட்சுமணபுரம் பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி. இவருக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன் மூலம் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் திடீரென […]

கொடைக்கானலில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 117 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வேர்ட் பிளாக் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோடை. ஆனந்த் தலைமையில் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி […]

வால்பாறையில் தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட சுற்றுலா பயணிகளை தடுக்க சென்ற காவல் துறையினரிடம் அத்துமீறிய மூவர் கைது

கோவை மாவட்டம் வால்பாறையில் சுற்றுலாவந்த சுற்றுலா பயணிகள் ஒரு தனியார் உணவகத்தில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டுள்ளனர் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வால்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில் உதவி […]

மதுரை உயர்மறைமாவட்டபேராயர் அந்தோணி பாப்புசாமியின் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்….

தீமைகள் ஒழிந்து நன்மைகள் மலர வேண்டும் என்பது ஒவ்வொரு மனிதனின் அடிமன ஏக்கம். “பொய்மையினின்று வாய்மைக்கும்.இருளினின்று ஒளியினுக்கும் இறப்பினின்று இறவாமைக்கும் அழைத்துச் செல்வாய் இறைவா!” என்ற நம் முன்னோரின் செபம், இந்த ஏக்கத்தை நிறைவு […]

அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்

தலைவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,2 ம் வகுப்புகள், 3 முதல் 5 ம் வகுப்புகள் மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகள் என மூன்று பிரிவுகளாக மாணவ மாணவிகளுக்கு வட்டார அளவிலான கலைத் […]