த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட VCK தெரு, பொன்னேரி தெரு அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வந்ததால் துர்நாற்றம் விசிய நிலையில் காணப்பட்டது. […]
Breaking News
ராமநாதபுரத்தில்மாப்ப நாய் உயிரிழப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினாார்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி மறைந்த மோப்பநாய் புளோரா: மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஸ் தலைமையில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது Total Views: 323
சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்குத் தடை; கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு நன்றி தெரிவித்த கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததற்கு உறுதுணையாக இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் […]
கும்பகோணம் அருகே மெலட்டூரில் 20 வருடங்களுக்கு மேலாக ஆரி எம்ப்ராய்டிங் கலை மூலம் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து இலவசமாக மாணவிகளுக்கு மெலட்டூர் முதல் சிங்கப்பூர் வரை பயிற்சி அளித்து வரும் பட்டதாரி பெண் கலைஞரின் செய்தி தொகுப்பு
தமிழக அரசு முன்வந்து பள்ளி, கல்லூரி பாட புத்தகத்தில் ஆரி எம்பிராய்டிங் வொர்க் கலையை இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மெலட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி […]
ராஜபாளையம்சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு
ராஜபாளையம்எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி திரு .விவேக் வெள்ளத்துரை அவர்கள் கலந்து கொண்டு உலகத்தில் உள்ள […]
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் துவங்கப்பட்ட கே.எம்.ஆர்.மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பட்டாசு கடைகளை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.இராமசாமி மற்றும் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி ஆகியோர் திறந்து வைத்தனர்..
தீபாவளி பண்டிகை களை கட்ட துவங்கி உள்ள நிலையில் புதிய பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.. அதன் படி கோவை சாய்பாபாகாலனி என்.ஆஸ்.ஆர்.சாலை ஸ்ரீவள்ளி பஸ் ஸ்டாப் அருகே கே.எம்.ஆர்.பட்டாசு உலகம் மற்றும் அதே […]
புதுப்பேட்டை ஊராட்சியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு! அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டபோது திருக்குறள் கூறி அசத்திய அங்கன்வாடி குழந்தை! எல்லோரும் கைதட்டுங்கப்பா கலெக்டர் பாராட்டு
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ஊராட்சியில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, நாம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதுப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம்,அப்பகுதியில் இயங்கிய […]
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ;-
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோரிடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை மனு இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் அருண் சங்கர், மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் ஆகியோர் […]
ஓடைமறிச்சானில்ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணைசுகாதார நிலையம் திறப்பு விழா ;-
தென்காசி மாவட்டத்தில் ரூ.220 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களைகடையநல்லூர் வட்டம் சொக்கம்பட்டியில் நடைப்பெற்ற விழாவில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் […]
தாராபுரம் அருகே குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த மழை நீரை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் பெரிய குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நேற்று பெய்த மழையின் காரணமாக கட்டடத்தின் மேல் குறையில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மழைநீர் […]
