Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

விருதுநகரில் வேளாண்மை கல்லூரி மாணவிகள்

விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவில் அமைந்துள்ள மிகச்சிறந்த கல்வி யூனிவர்சிட்டியான கலசலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவிகள் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி பகுதிகளில் உள்ள விவசாயிகளை சந்தித்து கிராமப்புற தங்கள் பயிற்சிக்கு […]

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம்

திருவாரூர் அருகே தண்டலை ஊராட்சி விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாமினை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் […]

கடலூரில் ஆட்சியர் ஆய்வு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். கடலூர் மாவட்டத்தில் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பேரிடர் கால இடர்பாடுகள் ஏற்படாமல் இருக்கவிருத்தாசலம் நகராட்சியில் வைக்கப்பட்டுள்ள கருவிகளை ஆய்வு செய்தார்.விருத்தாசலம்சட்டமன்ற […]

கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை.

வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காத்தழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15 மற்றும் 16 […]

புவி வெப்பமயமாதல் தடுக்க பத்தாயிரம் பனை மர விதைகள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், வடக்கு வெங்காநல்லூர் கிராமம், பராசக்தி நகர் பகுதியில் வசித்து வரும், கடல்சார் பொறியாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர். மதுசூதனன் தலைமையிலும், நிதிப் பங்களிப்புடனும்புவி வெப்பமயமாதலினைத் தடுத்தல் மற்றும் […]

வத்தலகுண்டு அருகே கொட்டும் மழையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீகோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில், கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் […]

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி.முத்துசாரதா தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஊ திண்டுக்கல் நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய பெண்கள் ஆணையம் இணைந்து,மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பெண்களுக்கான […]

தேனியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

தேனி அருகே உள்ள வடதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் மிக சிறந்த கல்வி நிறுவனம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் […]

கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் …..

க கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் ….. அக்கம்பக்கத்தினர்மாணவியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதி…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூரில் குடவாசல் […]

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக […]