Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

மலேசியாவில் ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில்கோவை ஜோதிடர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்குவளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 விருது

ஜோதிடத்தில் சிறந்து விளங்கும் கோவையைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ருத்ர மணிகண்டனுக்கு மலேசியாவைச் சேர்ந்த ஆர்டி ஈஷா நிறுவனம் சார்பில் வளர்ந்து வரும் தொழில் முனைவோர் 2026 என்ற சிறந்த ஜோதிடருக்கான விருது வழங்கப்பட்டது. […]

காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டிடம்மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் திறந்து வைத்தார்

கோவை கணுவாய் அருகே காளப்பநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அனன்யா செல்டர்ஸ் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் கட்டி கொடுக்கப்பட்ட பள்ளி கட்டிடம் மற்றும் உணவு கூடத்தை அதன் நூற்றாண்டு விழாவில் […]

தாராபுரம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயிலில் மாசி மகம் அண்ணா அபிஷேக திருவிழா

அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் தாராபுரம் மாசி மாதத்தில் மகம் நட்சத்திரம் பௌர்ணமியும் இணைந்து வரும் நன்னாளில் அருள்மிகு முருகப்பெருமானுக்கு அன்னாபிஷேகமானது வருடம் தோறும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது இந்த வருடமும் திரளான பக்தர்கள் […]

பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் ஆலோசனை பேரில், மதுரை விமான நிலையத்தில்,

பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களை வரவேற்று மகிழ்ந்த, மாநில துணைத்தலைவர் மதுரை பழக்கடை நடராஜன் மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள் . Total Views: 97

மேலூர் அருகே நடைபெற்ற பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கு பெற்று நாட்டு வகை மீன்களை பிடித்து உற்சாகம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரியூர்பட்டி கிராமத்தில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டு வகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். மேலூர் […]

திமுக துடியலூர் 2 வது வட்டம் கிழக்கு பகுதி சார்பில்தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் கொண்டாடினர்

கோவை துடியலூர் அரவான் கோவில் திடல் பகுதியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் பட்டாசு வெடித்தும், […]

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பில்எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டுவிளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபரகரணங்கள்

கோவை புறநகர் வடக்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர்கள் எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட […]

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாள்திமுக துடியலூர் மேற்கு பகுதி சார்பில் கொண்டாடினர்நலத்திட்ட உதவிகள் மற்றும் காலை உணவு வழங்கினர்

கோவை அப்பநாயக்கன்பாளையம் அருகே கலைஞர் நகர் மற்றும் துடியலூர் அண்ணா நகர் பகுதிகளில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக துடியலூர் மேற்கு பகுதி வட்டம் 1 […]

அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சி! கோவையில் எஜூகான்வியா 2026 எனும் தலைப்பில் நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த கல்வியாளர்கள் பங்கேற்றனர்.

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஐஸீ குழுமக் கல்வி நிறுவனங்கள், ஃப்யூச்சர் கேர் குழுமத்துடன் இணைந்து, “எஜூகான்வியா 2026” எனும் தலைப்பில், அகில இந்திய உயர்தர கல்வி ஆலோசகர்கள் மாநாடு மற்றும் கல்விக் கண்காட்சியை கோவை […]

தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து வெல்லும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சமுதாய கூடத்தில் தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவ சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் இணைந்து வெல்லும் கோரிக்கை மாநாடு நடைபெற்றது இந்த நிகழ்வில் தமிழ்நாட்டில் […]