Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

கோவை, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா,முதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கா்களுக்குச் சான்றிதழ்களைசாஸ்த்ரா பல்கலைக்கழக இயக்குநர் சுதா சேஷய்யன் வழங்கி பெருமை படுத்தினார்.

கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியில் உள்ள, கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டுவிழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் கல்லூரியின் செயலா் மற்றும் இயக்குநா் டாக்டர் சி.ஏ. வாசுகி தலைமையுரையாற்றினார். கல்லூரியின் முதல்வா் முனைவா் வே. […]

பெரிய கடமடை கிராமத்தில் பல ஆண்டுகளாக இரண்டு கோயில்களுக்கு பயன்படுத்திய வலியை மீட்டு தர கோரி கிராம மக்கள் சாலை மறியல்.

சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட கிராம மக்களை குண்டுகட்டாக போக்கி கைது செய்த காவல்துறை தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மஞ்ச நாயகன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கடமடை கிராமத்தில்தனி நபருக்கு […]

ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட 23.50சவரன் தங்க நகை அபேஸ்! ஒரு வருட காலமாக நடையா நடக்கிறோம்! ப்ராப்பர் இன்வேஸ்டிகேஷன் இல்ல! கதறிய பிஎஸ்என்எல் துணை கோட்ட பொறியாளர்!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாபு நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மனைவி சரண்யா குமாரி (57) இவர் ஜோலார்பேட்டை நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 15 வருட காலமாக கணக்கு வைத்து வருகிறார். […]

பாப்பாரப்பட்டியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78 வது பிறந்த நாள் விழாவானது அ.தி.மு.க., வர்த்தக அணி இணை செயலாளர் கேசவன் தலைமையில் கொண்டாடப்பட்டது.அதிமுக […]

திமுக துடியலூர் 2 வது வட்டம் கிழக்கு பகுதி சார்பில்தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்த நாள்பள்ளி குழந்தைகளுக்கு கேக் வழங்கி கொண்டாடினர்

கோவை வெள்ளக்கிணர் அரசு ஆரம்பப்பள்ளியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 73 வது பிறந்தநாளை ஒட்டி திமுக 2 வது வட்டம் துடியலூர் கிழக்கு பகுதி சார்பில் கேக் வெட்டி பள்ளிக் குழந்தைகளுக்கு […]

தருமபுரிஇருளர் சமூகத்தினருக்கு 7 புதிய வீடுகள்:மாவட்ட ஆட்சியர்ஆர். சதீஷ் திறந்து வைத்தார்

தருமபுரி மாவட்டம், பூதநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட நியூ இருளர் காலனி கிராமத்தில், டிவிஎஸ்- சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட 7 புதிய வீடுகளை மாவட்ட ஆட்சியர் ஆர். சதீஷ், திறந்து வைத்தார். இருளர் சமூக […]

கோவையில் சிட் பண்ட் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி இஸ்லாமிய பெண்களிடம், லட்ச கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட சிட் பண்ட் நிறுவனத்திடம் பணத்தை மீட்டு தர கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்த பொதுமக்கள்..

கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் நஜிமுநிஷா. 55 வயதான இவர் இன்று தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணை தலைவரும், வழக்கறிஞருமான புஸ்பாணந்தம் தலைமையில் மாவட்ட காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையரை […]

பக்தர்கள் மீது நடந்து சென்று பூசாரி ஆசி : குதிரைக்கு கொள்ளு சமைத்து படையளிட்ட கிராம மக்கள் ஆவத்துவாடியில் 100 ஆண்டு பழமையான மாரியம்மன் கோயில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த அகரம் அருகே உள்ள ஆவத்துவாடி கிராமத்தில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். […]

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சத்திற்கான பல்வேறு நிதிகளில் வாயிலாக மக்களின் பயன்பாட்டிற்காக முடிவுற்றப்பட்ட பணிகளை இன்று திறந்து வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி mla

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திறந்து வைத்தார். நபார்டு திட்டத்தின் வாயிலாக […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது

கோவை அரசூர் பகுதியில் உள்ள, கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர் நலக்குழு சார்பில் யுகந்தா’26 எனும் கல்லூரி அளவிலான கலை விழா நடைபெற்றது இந்நிகழ்விற்குக் கல்லூரியின் தலைவர் டாக்டர் இராமசாமி […]