Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

கணுவாய் பேருந்து நிலையம் பகுதியில் அதிமுக வேட்பாளர்பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர்பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகித்து வாக்கு சேகரித்தனர்

கோவை கணுவாய் பேருந்து நிலையம் பகுதியில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி ஆர் ஜி அருண்குமாருக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சியினர் ஒன்று திரண்டு கைகளில் கட்சிக் கொடிகளை ஏந்தி பொதுமக்களுக்கு நோட்டீஸ் […]

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் மைக் சின்னத்திற்கு சுயேச்சை வேட்பாளர் இரா.மாதேஷ் அவர்களுக்கு பெண்கள் மட்டும் இளைஞர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற உள்ள தேர்தலில், சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் இரா. மாதேஷ், அவர்களுக்கு ஆண்கள் பெண்கள் என பர்கூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். […]

கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பந்தயசாலை வரை பேரணி நடைபெற்றது.

ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் செய்து வரும் சாய் சோசியல் சர்விஸ் என்ஜிஓ, சார்பில் கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில், வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு […]

கோவை ரயில் நிலையம் பகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் சக்தி வேல் இதனை வெளியிட்டார்.

கோவை ரயில் நிலையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் இன்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இக்கட்சியின் மாநில தலைவர் […]

மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தண்டுவடத் திரவம் நிரம்பிய பெரிய கட்டியை அகற்றி, அரிதான தண்டுவட அறுவைசிகிச்சை குறைபாட்டை சரிசெய்து சாதனை

தென் தமிழகத்தின் முதன்மை மருத்துவமனையாக புகழ் பெற்ற மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையமருத்துவர்கள், 60 வயது மூதாட்டியின் கீழ் முதுகில் கடுமையான வலியை ஏற்படுத்தி வந்த சூடோமெனிங்கோசெல் என அழைக்கப்படும் ஒரு […]

கோவை ராஜவீதி பகுதியில், அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் சேரன், ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம் மற்றும் ஜெகநாத் டெக்ஸ்டைல் ஆகியவை இணைந்து கோடை கால வெயிலின் தாக்கத்தை குறைக்க நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை ராஜ வீதி பகுதியில் உள்ள, சங்கர மடம் திருமண மண்டபத்தில் கோடை வெயிலை முன்னிட்டு, வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்களுக்கு இலவச நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அலையன்ஸ் கிளப் கோயம்புத்தூர் சேரன், […]

கோவையின் உயிர்நாடியான நொய்யல் நதி புனரமைப்பை மேம்படுத்த, அனைவரும் ஒன்றிணைந்து செயல் பட வேண்டும் என்று சிறுதுளி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் சிறுதுளி அமைப்பு, நொய்யல் நதி மற்றும் அதனை சார்ந்த நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள […]

கோவையில் செயல்பட்டு வரும் ஏட் வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு துவக்க விழா, 20 ஆண்டுகள் வளர்ச்சி, நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர் உறவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினர்கள் பலர் பங்கேற்று வாழ்த்து கூறினர்.

விளம்பரத் துறையில் இரண்டு தசாப்தங்களாக சாதனை படைத்து வரும் அட்வேவ்ஸ் விளம்பர நிறுவனத்தின் 20ஆம் ஆண்டு விழா கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.அட்வேவ்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெரால்டு ஜெயப்ரகாஷ் […]

கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, 6 வயது முதலான பள்ளி இளம் வீரர், வீராங்கனைகள், ஆர்வமுடன் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.

கோவை மாவட்ட கிக் பாக்சிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் அசோசியேஷன் இணைந்து, மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை, குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரேம் […]

மக்களின் தேவைகள் அறிந்து ஆட்சி செய்வதில் திமுகவுக்கு நிகர் திமுகதான்! வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய ஒற்றுமை இயக்கம், மற்றும் கோவை முற்போக்கு இயக்கங்கள் அறிவிப்பு..

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று இந்திய ஒற்றுமை இயக்கம் மற்றும் கோவை முற்போக்கு இயக்கங்கள் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது பேசிய பேராசிரியர் காமராஜ் கூறியதாவது.. தமிழ்நாடு 17வது […]