Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

புரட்சி அண்ணா திமுக நிறுவனர் புகழேந்தி ரேஸ்கோர்ஸ் பகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், கோவையை சுற்றி வந்துள்ளோம் கொங்கு மண்டலம் கள நிலவரம்- ஒரு சீட்டு கூட அதிமுகஜெயிக்காது எடப்பாடியார், வேலுமணி கூட ஜெயிக்கமாட்டார்கள் என்றார். எடப்பாடி பழனிசாமி இல்லாமல் வேறு யாராவது தலைமை […]

கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்பி.ஆர்.ஜி.அருண்குமார் ஜி என் மில்ஸ் பகுதியில் பிரச்சாரம்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஜி என் மில்ஸ் சுற்றுப்பகுதிகளான சுப்பிரமணியம்பாளையம், கவுண்டர் மில்ஸ், உருமாண்டம்பாளையம், கணேஷ் நகர், […]

அதிக வாக்குகள் வாங்கிக் கொடுக்கும் வாக்குச் சாவடிமுகவர்களுக்கு ஒரு பவுன் தங்க நாணயம் வழங்கப்படும்முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்தார்

கோவை துடியலூர் அருகே வடமதுரையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சாற்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சூரிய பிரகாஷ் அறிமுகக் கூட்டம் மற்றும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் […]

பென்னாகரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஜி .கே .எம் தமிழ்குமரனை ஆதரித்து

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஜி. கே. எம். தமிழ்குமரனை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொண்டார் . பென்னாகரம் பஸ் […]

கோவை வி ஜி நிறுவனங்கள் மற்றும் வி ஜி மருத்துவமனைநிறுவனர் தினம் மற்றும் கல்லூரி தின விழா கொண்டாட்டம்கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கினர்

ஏ வி எல் எஸ் டிரஸ்ட் அமைப்பின் கீழ் செயல்படும் கோவை வி ஜி மருத்துவமனை, வி ஜி நர்சிங் பள்ளி மற்றும் வி ஜி பாராமெடிக்கல் அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து, தங்களது […]

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக,திமுக இடையே மூன்றாவது இடத்திற்கு முந்தும் சுயாட்சியை வேட்பாளர் இரா.மாதேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக,திமுக,நாம் தமிழர்,தமிழக வெற்றி கழகம், பல்வேறு கட்சிகள் இடையே வேட்புமன தாக்கல் செய்து அனைத்து கிராமங்களிலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் நமது சுயாட்சியாக போட்டியிடும் […]

திருப்பத்தூர் அருகே திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். உற்சாக வரவேற்பு அளித்த பொதுமக்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளராக அ.நல்லதம்பி மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று வேட்பாளர் நல்லதம்பி மனுதாக்கல் செய்தார். பின்னர் இன்று திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு […]

குதிரை வண்டியில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அமமுக வேட்பாளர்! திருப்பத்தூரில் வித்தியாசமான தேர்தல் காட்சி!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக வேட்புமனு தாக்கல் மற்றும் வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக […]

கோவை ஒப்பணக்காரவீதி பகுதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில், 100 சதவிகித வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது..

வருகின்ற ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அவ்வாறு நடைபெற உள்ள, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களுக்கு 100 சதவிகிதம், வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், […]

கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதியில் தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிட தேர்தல் அதிகாரியிடம் விருப்ப மனு வழங்கிய சமூக ஆர்வலர் புஸ்பாணந்தம்..

கோவை தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதியில், வசித்து வருபவர், வழக்கறிஞர் புஸ்பாணந்தம். இவர் கடந்த 20 ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு, இலவச வீட்டு மனை பட்டாகள், முதியோர் உதவி தொகை, பொதுமக்களுக்கு […]