திருமங்கலம் தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட்டபோது அவரை தோற்கடிக்க சூழ்ச்சி செய்தவர்களுக்கு இன்றைக்கு தேமுதிக ஓட்டு கேட்கிறது திருமங்கலம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் ஆர். பி .உதயகுமார் பிரச்சாரம் மதுரை திருமங்கலம் தொகுதியில் உள்ள […]
Breaking News
தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் தவமணி இன்று டி எம் கே எதிராக வேட்பு மனு தாக்கல் .
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30 அன்று தொடங்கி, ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தும் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் […]
தமிழ் நாட்டின் மக்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம் -கருணாநிதி ஸ்டாலின் போல பதவிக்காக மத்திய அரசு காலில் விழவில்லை -வேட்புமனு தாக்கலுக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டி
திருமங்கலம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.இதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன்று தனது ஆதரவாளர்களுடன் […]
திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பா தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் வி வி ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் அமமுகவை சேர்ந்த டேவிட் அண்ணாதுரை, மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் […]
மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளர் டாக்டர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
மதுரை வடக்கு தொகுதி கழக வேட்பாளராக டாக்டர் சரவணன் மதுரை மாநகராட்சி இரண்டாம் மண்டலத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார் . அவருடன் பாஜகவை சேர்ந்த மாரி சக்கரவர்த்தி, மூமூகவை […]
அரசியல் களத்தில் தம்பி விஜயை விமர்சிக்க மாட்டேன் – குஷ்பூ சுந்தர் பேட்டி
மதுரையில் குஷ்பூ சுந்தர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது: எனது கணவரான சுந்தர்.சி எனது அரசியல் வாழ்க்கையில் பின்புலமாக இருந்தவர், அவர் தற்போது நேரடி அரசியலில் களம் காண்கிறார். அவருக்கு என்னுடைய அறிவுரை தேவையில்லை. தேர்தல் […]
பர்கூர் தொகுதி தேர்தல் அறிக்கை: சுயேச்சை வேட்பாளர் இரா. மாதேஷ் வெளியிட்ட அதிரடி வாக்குறுதிகள்!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், பர்கூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் வீரமலை கிராமத்தை சேர்ந்த இரா.மாதேஷ், தனது தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். “மாற்றத்தின் புதிய முகம்” என்ற முழக்கத்துடன் களமிறங்கும் அவர், […]
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளர் தவமணி இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த மார்ச் 30 அன்று தொடங்கி, ஏப்ரல் 6 வரை நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகள் கூட்டணி அமைத்தும் மற்றும் தனித்து போட்டியிடும் கட்சிகளும் […]
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் மருதமலை அடிவாரப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.ஆர்.ஜி.அருண்குமார் இன்று தொகுதிக்கு உட்பட்ட மருதமலை முருகன் கோவிலில் படிக்கட்டில் ஏறிச்சென்று சாமிதரிசனம் செய்துவிட்டு தனது பிரச்சாரம் செய்ய தொடங்கினார். மருதமலை அடிவாரப் பகுதியில் […]
எம்ஜிஆர்,ஜெயலலிதா விசுவாசிகள் தென்னந்தோப்பு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என கோவை கவுண்டம்பாளையம் வேட்பாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்*
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் வீ.கே சசிகலா அறிவித்த கோவை கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் மல்லிகா கவுண்டம்பாளையத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]
