
சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி
கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு – வியாபாரிகள்
கோயம்பேடு சந்தைக்கு தினசரி 1300 டன் தக்காளி வருவது வழக்கம் – மழை காரணமாக 800 டன் மட்டுமே வந்துள்ளதால் விலை கடும் உயர்வு
