ஒகேனக்கல் ஊட்டமலை புனித அருவியின் அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி இயேசு கிறிஸ்த குழந்தையாக பிறந்த தினத்தை கிறிஸ்மஸ் தினமாக கொண்டாடி வருகின்றனர். என்னைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் ஊட்டமலை கிராமத்தில் புனித அருவியின் அன்னை ஆலயம் அமைந்துள்ளது இங்கு சுமார் 35 கிறிஸ்துவ குடும்பங்கள் உள்ளன இந்த நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி ஆன நேற்று புனித அருவியின் அன்னை ஆலயத்தில் கிறிஸ்மஸ் தின வழிபாடு பங்குச்சந்தை மரிய ஜோசப் தலைமையில் நடைபெற்றது இந்த வழிபாட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பத்தினர் பங்கு பெற்று இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை குடியலில் இயேசு குழந்தையை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாடினர்.