
காவல் சரகத்தில் உட்பட்ட கூரம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பாலேகுளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழக காவல் துறையின் கிருஷ்ணகிரி மாவட்ட சிங்கப் பெண் காவல் உதவி ஆய்வாளர் .திருமதி சங்கீதா குழுவினர் பள்ளி மாணவி மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து போதை பொருள் குறித்தும் குழந்தைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக 10 91 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இதில் நாகரசம்பட்டி உழவு பிரிவு சிஐடி மூர்த்தி கலந்து கொண்டனர்
