த
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகே
ஆதரவின்றி சாலையில் இருந்த முதியவருக்கு
புத்தாடை வழங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

புத்தாடை வழங்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்…

