திருவண்ணாமலையில் 148 ஆம் ஆண்டு முஹரம் பஞ்ஜா உருஸ்விழா கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை மாநகராட்சியின் தேரடி வீதி தெருவில் அமைந்திருக்கும்ஆண்டு.முதல்காலகாலமாகதனிநபராக.இயங்கிவரும்ஹஸரத்
மஹான் ஸைதானி பீபீ அம்மா தர்காவில் ஆற்காடு நவாப் இனம்தாரர் இஸ்லாமியர்களின் விழாவான முஹரம் பஞ்ஜா உருஸ் விழாவின் குழுவின் பரம்பரை டிரஸ்டி நிர்வாகி.சையத் படேபீரான் தலைமையில் விழா நடைபெற்றது மற்றும் அதனைத் தொடர்ந்து ஏழாம் நாள் நேற்று குதிரையில் முஹரம் பஞ்ஜா உருஸ் ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் தங்களது பிரார்த்தனையை செலுத்தினர் மற்றும் விழா ஊர்வலத்தில் இளைஞர்கள் மேளதாளங்களுடன் நடனம் ஆடிக்கொண்டுசென்றனர் தேரடி தெருவில் அமைந்துள்ள மஹான் ஸைதானி தர்காவில் சந்தனம் இடுதல் நேர்த்தி கடனை செய்தனர்