தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர் கோவிந்தராசன் அவர்கள் கழக நிர்வாகிகள் சந்திப்பு

பர்கூர் சட்டமன்ற தொகுதி காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் அரசம்பட்டியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார் முன்னால் கூட்டுறவு சங்க தலைவர் பண்ணந்தூர் பழனிசாமி வரவேற்புரை ஆற்றினார் ,தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் கோவிந்தராசன் அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறினார் ,அனைத்து நிர்வாகிகளும் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர் இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் ஒன்றிய கழக செயலாளர் சாமு, ஓம் சக்தி நடராஜன், மாநில நிர்வாகி பில்லா மாதேஷ் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் சாமிநாதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒன்றிய செயலாளர்கள் அருள், சீனிவாசன்,அமமுக மாவட்ட சார்பு அணி செயலாளர் சகாதேவன், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ரங்கநாதன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக துணை செயலாளர் சுரேந்திரன், ஒன்றிய பொருளாளர் ராமன், சார்பு அமைப்பு நிர்வாகிகள் கணேசன், கண்ணப்பன், தொழிலதிபர் பழனி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் வேடியப்பன், பெரியசாமி, சங்கர், கணேசன், ஞானப்பிரகாசம், வேடியப்பன், வீரப்பன், ராஜப்பன் சிராஜ், ஜெய்ஹிந்த், புருஷோத்தமன்,
பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்