
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன்
தலைமையில் நடைபெற்றது இந்த விழாவில் 75 மரக்கன்றுகள் மற்றும் இனிப்புகளும்
வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாவட்ட தலைவர் கவியரசு. மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம். ஆர்.ராஜேந்திரன், முருகேசன், சுமதி, மாவட்ட துணை தலைவர்கள் தருமன் சுந்தரமூர்த்தி, ஜிகே பழனி, வெங்கடாஜலபதி மாவட்ட செயலாளர்கள் பிரேம் ஆனந்த் கோவிந்த பிரகாஷ் சரவணன் ஒன்றிய போது செயலாளர்கள் அகிலன், ஆனந்தன், பொருளாளர் மணிகண்டன், ஒன்றிய துணைத் தலைவர்கள் கண்ணன், ஒன்றிய செயலாளர் சகாதேவன், ஒன்றிய துணைத் தலைவர் உமாராணி, முன்னாள் மகளிர் அணி மாவட்ட செயலாளர் மஞ்சுளா, முன்னாள் ஊடகப்பிரிவு பெரியசாமி, அகிலா கோகிலா லோகநாதன் ஜேயகாந்தன் பெரியசாமி மகளிர் அணி அகிலா கோகிலா உள்ளிட்ட ஏராளமான பாரதி ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்
