மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜி.பிரகாஷ், ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மாவட்டம், வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மை விளைப்பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
கடலூர் மாவட்டம்வடலூரில்மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்மாநில அளவிலானவேளாண் ஏற்றுமதி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
