மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் இரண்டுக்குட்பட்ட கூடல் நகர் இரண்டாவது வார்டு பாண்டியன் நகர், திருமால் நகர், அடமந்தை வழியாக மக்கள் சாலையில் நடக்க முடியாமல் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும் வாழ்வாதாரம் பாதிப்பதாலும் அப்பகுதி மக்களுக்கு வசதி யாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் மழை நீரிலிருந்து காப்பாற்ற
மதுரை மாநகர் மேற்கு ஆறாவது பகுதி கழகச் செயலாளர் கே.ஆர். சித்தன் மற்றும் கூடல் நகர் வட்டக் கழக செயலாளர் நாராயணன் விஜயகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் பரிசல் படகு ஒன்றை தயார் செய்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்சென்று விடுகின்றனர்.
மதுரையில் மழைநீர் சூழ்ந்ததால் பரிசல் படகு சவாரி……
