Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

ராமநாதபுரம் வடக்கு நகர் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்த நாள் விழா-நகர் செயலாளர் சேர்மன் ஆர்.கே.கார்மேகம் ஏற்பாட்டில் கோலாகலம்!!

தி.மு.க தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, திமுக மாவட்ட செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ ஆலோசனையின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தி.மு.க இளைஞரணி செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த […]

ராயக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

ராயக்கோட்டை,நவ.27-கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவுக்கு கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னராஜ் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச்செயலாளர் […]

கெலமங்கலம் சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி கராத்தே மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்கள்,6 வெள்ளிப் பதக்கங்கள்,7 வெண்கலப் பதக்கங்கள் பெற்றனர்.

தும்கூரில் 8ஆவது தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் லயன்ஸ் மார்ஷியல் அரேட் அசோசியேஷன் – தும்கூரில் நேற்று நடைபெற்றது. இந்த கராத்தே போட்டியில்கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் – சுலோ ஸ்போர்ட்ஸ் அகாடமி […]

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டது..

தர்மபுரி மாவட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வருவாய் துறை சார்பில் செயல்பட்டு வரும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]

தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தடையை மீறி பாமகவினர் ஆர்ப்பாட்டம் கைது செய்த காவல்துறையினர்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசை இழிவாக பேசிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தடையை மீறி பாமக கௌரவ தலைவர் ஜி.கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை […]

ஒகேனக்கலில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் தமிழக அரசு சுற்றுலாத்துறை சார்பில் ரூபாய் 18.50 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு கட்டுமான பணிகள் முடிவு பெற்ற நிலையில் இன்று தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் […]

நாசரேத் மர்காஷில் மேல்நிலைப்பள்ளியில் 75வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகா, நாசரேத்தில் உள்ள மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் 75 வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி […]

இந்திய அரசியலமைப்பு தினம் உறுதி மொழி ஏற்பு

இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 26 நவம்பர் 1949 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இந்திய […]

இந்திய அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி

ராயக்கோட்டை மதர்தெரேசா பப்ளிக்பள்ளி மற்றும் நியூஜெனரேசன் மெட்ரிக்பள்ளி இணைந்து, 75-வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு பேரணி நடத்தினர்.பேரணியை வழக்கறிஞர் முருகேசன் துவக்கிவைத்தார். இதில் ரெவ.ஜெ.நவராஜ், ஸ்டெல்லாநவராஜ், முருகேசன், ஷோபா முருகேசன், பள்ளி முதல்வர்கள்ஹமீத்கான், […]

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் நவீன நுண்துளை மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் அரசு மருத்துவர்கள் சாதனை.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்டது. இதில் எலும்பியல் பிரிவு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், 100 வது நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை […]