Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டியினை மாவட்ட ஆட்சியர்கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன் மற்றும்விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்கள்ளக்குறிச்சி சார்பில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த்,கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர்அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில்புதிதாகக் கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடக் கட்டுமானப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் […]

பழநி தட்டான்குளம் பகுதில் உலக ரேபீஸ் தினத்தை முன்னிட்டு கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி முகாம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தட்டான் குளம் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில்96 செல்லபிராணிகளுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. பழனி […]

தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா

தஞ்சாவூரில் தமிழக நாட்டுப்புற இசைக்கலைப்பெருமன்றம் 26 வது ஆண்டு வெள்ளி விழா நிறைவு மற்றும் பதினோறாவது மாநில மாநாடு கலைவிழா சிறப்பாக நடைபெற்றது.. இவ்விழாவில் கவியரங்கம், கருத்தரங்கம்,பேரணி ஊர்வலம், ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற பறையிசைக்கலைஞர் […]

காவலர்களுக்கு சுகம் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்!

திருவெற்றியூர் சுகம் மருத்துவமனை சார்பில் முழு உடல் பரிசோதனை முகாமில் காவல் உதவி ஆணையர் சீனிவாசன் ஆய்வாளர்கள் முத்து அருணகிரி ஆனந்த செல்வம் சுகம் மருத்துவமனை டாக்டர்கள் அனுராதா பாலாஜி திவ்யா மேலாளர்கள் ஜெ.செல்வராஜ் […]

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில், இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக ஆண்டு தோறும், இதய குறைபாடுகள் மற்றம் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் மாரத்தான் போட்டி நடத்தபட்டு வருகின்றது. இதன் மூன்றாவது […]

மாநாட்டில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு சம்பவம் – விஜய் மீது வழக்கு பதிவு செய்து சிறை படுத்த வேண்டும்காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர். பகல் 12 மணிக்கு […]

மாவட்ட அளவில் தடகளப் போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி க்ஷத்திரிய நாடார்ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகளப்போட்டியில் 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றனர்.மேலும்19 வயதுக்குட்பட்ட பிரிவில் 12ம் வகுப்பு முத்துராமலிங்கம் என்ற மாணவன் மற்றும் 14 வயதுக்குட்பட்ட […]

திருச்சி அருகே வாத்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருத்தியமலை வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் இரண்டாம் ஆண்டு மாணவர் சபரி, படிப்பில் ஆர்வம் காட்டாததால் தந்தை கண்டித்ததால் மனமுடைந்து

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முசிறியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வாத்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன. Total Views: 296

திருச்சி இனாம் சமயபுரம் ஆதி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

. விழாவின் ஐந்தாம் நாளான நேற்று அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் போன்ற மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆதி மாரியம்மன் மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். […]