ஆவத்துவாடி சூர்யா ரசிகர் நற்பணி மன்றத்தினர் ஆதரவற்றோர் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆவத்துவாடி சூர்யா ரசிகர் மன்றத்தினர் இன்று நடிகர் சூர்யா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று காவேரிப்பட்டினத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு உணவுக்கு தேவைப்படும் பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள், சோப்பு சீப்பு பேன் உள்ளிட்ட மற்றும் உணவு பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது இதில் ஆவத்துவாடி சூரியா ரசிகர் நற்பணி மன்றத்தினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்