Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

79 ஆவது சுதந்திர தினத்தை மூவர்ண கொடியேற்றி கொண்டாடிய பண்ணப்பட்டி மலைவாழ் மக்கள்.

ஒகேனக்கல் அருகே உள்ள பண்ணப்பட்டி கிராமத்தில், சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளை கடந்தும் முதல் முறையாக மூவர்ண தேசிய கொடியை ஏற்றி சுதந்திர தின வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் […]

தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளியை 79 ஆவது சுதந்திர நாளில் நடத்தி வரும் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் குழந்தைசாமி தலைமையில் நடைபெற்றது […]

திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் பூட்டப்பட்ட கிணற்றில் மர்ம மரணம்!போராட்டத்தில் ஈடுபட முயன்ற உறவினர்கள் கைது

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் […]

திருப்பத்தூரில் 26 லட்சம் மதிப்பில் ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மனுக்கு குபேர அலங்காரம் செய்து பக்தர்கள் வழிப்பாடு

திருப்பத்தூர் நகர் பகுதியில் ஸ்ரீ வேணுகோபால் சுவாமி வீதியில் உள்ள ஸ்ரீ சுயம்பு முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (10) குபேர அலங்கார விழா நடைப்பெற்றது, இதில் முத்துமாரியம்மனுக்கு 26 லட்சம் ரூபாயில் 10,20 50,100, […]

பொம்மிகுப்பம் கிராமத்தில் இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி!

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் அடுத்த பழத்தோட்டம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட வேளாண்துறை சார்பாக இயற்கை விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த வேளாண் பயிற்சி வழங்கப்பட்டது. குறிப்பாக, கரும்பு சாகுபடி உற்பத்தியை அதிகரித்தல், இயற்கை விவசாயத்தை மேம்படுத்துதல் தோட்டக்கலைத் […]

திருப்பத்தூரில் நக்சலைட்களால் உயிரிழந்த 4 காவலர்களுக்கு 45ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் 30 குண்டுகள் முழுங்க நினைவு அஞ்சலி வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரை பிடித்து ஜீப்பில் அவரை அழைத்து சென்ற போது திருப்பத்தூர் அருகே சேலம் பிரதான சாலையில் சிவலிங்கம் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்க […]

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இந்த முறையாவது நேர்மையாக நடைபெறுமா பொது ஏலம் பொதுமக்கள் கேள்வி

திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கடந்த 30-7-25- அன்று பத்திரிக்கை செய்தி வந்தது. 199 இருசக்கர வாகனங்கள், 3 மூன்று சக்கர வாகனங்கள், 21 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 223 […]

துப்பாக்கிச் சுடும் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த ராமநாதபுரம் காவல்துறை

தமிழ்நாடு காவல்துறை சார்பாக நடைபெற்ற தேசிய அளவிலான பெண்கள் துப்பாக்கி சுடும் போட்டியில், ரைபிள் 100 யார்ட்ஸ் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்த பெண் தலைமை காவலர் […]

திருப்பத்தூர் ஆயுதப்படையில் பணியில் இருந்த ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப் படையில் வேலூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையல் ஆயுதப்படையில் ஆய்வாளர் கணேஷ் பாபுவுக்கு திடீரென நெஞ்சு வலி […]

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 6 நாட்களுக்குப் பிறகு சுற்றுலா பணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி.

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது இதனால் சில தினங்களுக்கு முன்பு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி […]