Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

மொரப்பூர் சந்தைமேட்டு பகுதியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து பட்டியல் இன ஊராட்சி தலைவருடன் கிராம மக்கள் இணைந்து சாலை சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் சந்தைமேட்டு பகுதியில் இன்று ஊராட்சி தலைவர் உமாராணி தலைமையில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவரால் […]

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை.. கைதாகிறாரா?.. ஓய்வு ஐஜி முருகன்? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்!

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தமிழ்நாடு காவல்துறையில் ஈரோடு அதிரடிப்படை ஐஜியாக பணியாற்றி  ஓய்வு பெற்ற முருகனுக்கு பிடிவாரண்ட் என்பது பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாத நிலையில் சென்னை […]

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கூத்தப்பாடி பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவிப்பு.

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது அதில் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு […]

ராமநாதபுரத்தில் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

ர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராமநாதபுரம் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஹனிஷ் சாப்ரா தலைமையில்,மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் […]

உள்ளாட்சிகள் தினத்தையொட்டி தஞ்சை,புதுப்பட்டிணம் மற்றும் விளார் பஞ்சாயத்துக்களில் கிராம சபைக் கூட்டம்.

உள்ளாட்சி தினத்தையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை ஒன்றியம் , புதுப் பட்டிணம் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் பஞ்சாயத்து தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்கள், மற்றும் […]

திருப்பத்தூர் அருகே சாலையோரம் காலாவதி பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் அடுத்த அந்தனேரி அருகே குப்பையில் மர்ம நபர்கள் காலாவதியான மளிகை பொருட்களை கொட்டி சென்றுள்ளனர். இந்த நிலையில் அதனை அறிந்த அப் பகுதி மக்கள் […]

ரியாத்தில் மரணம் அடைந்த ஆல்பர்ட் உடலை தாயகம் அனுப்பி வைத்த தமுமுக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)

சிவகங்கை மாவட்டம்,சடையன்காடு, சண்முகநாதனாபுரத்தை சேர்ந்த ஆல்பர்ட் சவரிமுத்து என்பவர் சவுதி அரேபியா ரியாத்தில் பணிபுரிந்து வந்தார்.இவர் கடந்த 11-11-2024 திங்கட்கிழமை அன்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஆல்பர்ட் […]

ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்.

ராயக்கோட்டையில் கிராம சபை கூட்டம்ராயக்கோட்டை, நவ.23-கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக்கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சித் தலைவர் (பொ) கஞ்சப்பன் தலைமை தாங்கினார். ஊராட்சி […]

கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

க கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா 17வது பதிப்பு இன்று முதல் நவம்பர் 23 முதல் […]

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலியில் உள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. மன்னர்கள் […]