முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக விளங்கியருமான உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி […]
Breaking News
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 7500 கன அடியாக குறைவு.
காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]
லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.! பின் தொடர்ந்து வந்த பா.ஜ.க பிரமுகரின் கார் அதிரடி காட்டிய போலீசார்…
பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் […]
Pradhan Mantri Shram Yogi Maan dhan Scheme கூலி தொழிலாளர்கான பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் ..
கூலி தொழிலாளர்களுக்கு பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அரசு திட்டமாகும். இந்தியாவில் […]
‘உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு’ என்ற உலக வங்கியின் அறிக்கையை திரு தர்மேந்திர பிரதான், டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் வெளியிட்டனர்..
புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் “உங்களின் வீடு தேடி வேலைவாய்ப்பு: ஆறு மாநிலங்களில் இளைஞர்களுக்கான வேலைகள் கண்டறியும் திட்டம்” என்ற தலைப்பிலான அறிக்கையை மத்திய தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் […]
திருப்பத்தூரில் கார்த்திகை முதல் சனிக்கிழமை ஐயப்பன் கோயில் அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் இன்று முதல் கார்த்திகை சனிக்கிழமை திருநீர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சி அளித்தார் Total Views: 762
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது..
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா […]
PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை முதுநிலை பட்டதாரிகளுக்கான 36வது பட்டமளிப்பு விழா.
திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை முத்தனம்பட்டி அருகே உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை 400 மாணவ, மாணவிகள் தங்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். […]
கர்நாடகாவின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. முதல் தவணையாக ரூ.448.29 கோடி மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான […]
போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குநர் ஆய்வு.
ராமநாதபுரம்,நவ.24:- ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா (என்எஸ்சிபிஏவி) உண்டு உறைவிடப்பள்ளியை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குனர் வைகுமார் […]
