Breaking News

செய்திகள்

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஐ.என்.எஸ்.டி இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆப் டிசைன் கல்லூயில் நடைபெற்ற, அன்வல் ஸ்டுடன்ட் மீட் அப் 2026!ஆடை வடிவமைப்பு துறை, மற்றும் வீடு அலுவலக உள் கட்டமைப்பு துறையில், பயிலும் மாணவ மாணவியர்களின், திறன் மேம்பாடு குறித்து விளக்கம் அளிக்க பட்டது.

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

கோவை சாய்பாபா காலனியில், க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம் நிறுவனம், தனது புதிய கிளையை கோலாகலமாக தொடங்கியது. சுமார் 1000 சதுரடியில் துவங்கப்பட்டுள்ள இக்கிளையில் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் புதுமையான ஐஸ்கிரீம் பிராண்ட் என நற்பெயர் பெற்ற, க்ரீம் ஸ்டோன் ஐஸ்கிரீம், கோவை சாய்பாபா காலனியில் தனது புதிய மற்றும் மிகப்பெரிய கிளையை தொடங்கியது.க்ரீம் ஸ்டோன் நிறுவனம், தனது […]

கோவை துடியலூர் அருகே 3வது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் பதிக்கும் பணிகளை ஆய்வு செய்த சட்ட மன்ற உறுப்பினர் பிஆர்ஜி அருண் குமார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள மாநகராட்சி ஒன்றாவது வார்டுக்குட்பட்ட அப்பநாயக்கன்பாளையம் கேப்டவுனில் 3வது கூட்டு குடிநீர் திட்டத்தில் குழாய் பதிப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டதாலும், பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டதாலும் சேதமடைந்த சாலைகளை செப்பணிடும் பணியில் குறுக்கு […]

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில், மதிமுக இளைஞரணி சார்பாக கேக் வெட்டி கொண்டாட பட்டது.

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவின் 82வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கோவை மண்டல மாணவர் அணி சார்பில் கேக் வெட்டி கொண்டாட பட்டது. இந்த […]

கோவையில் யங் இண்டியன் அமைப்பு சார்பில் எக்ஸ்பேக்டர் கற்றல் எனும் மாநாடு கோவை சின்னியம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

கோவையில் இந்திய தொழில் கூட்டமைப்பான, ‘யங் இண்டியன்’ அமைப்பின் ஒன்பதாவது பதிப்பாக ‘எக்ஸ்பேக்டர்’ எனும் கற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் போர்விமான படை வீரர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானஇஸ்ரோ விண்வெளி வீரர் […]

வெங்காடு ஊராட்சியில் சாலைகளை சீரமைக்க தனியார் நிறுவனத்தின் வேஸ்ட் மண்ணை வழங்கக்கோருதல், மேய்க்கால் புறம்போக்கு ஆக்கிரம்பை மீட்கவும், 50 ஆண்டுகால ஊரணக் கூட்டை ஆக்கிரமிப்பை மீட்கவும் கோரி

மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் மனு……… காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அவர்களிடம் வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன், துணைத்தலைவர் மற்றும் […]

தாம்பரம் அருகே கண்களை கட்டிக்கொண்டு 155 அடி மலையை ஏறி “பிளைண்ட்ஃபோல்ட் ஜுமரிங் செய்யும் மிகவும் இளையவர்” என்கிற உலக சாதனை புரிந்த இளைஞர்

இளைஞர் உடற்பயிற்சி ஈடுபட வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருவார பயிற்சியில் நோபல் புக் ஆப் வேல்டு ரெக்கார்ட்ஸ் சாதனை புரிந்தார் தாம்பரம் அடுத்த படப்பை ஆல்வின் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் மோகித், […]

கோவை வடக்கு மாவட்டம் சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்

அடுத்த செப்டம்பர் 15 அன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் தான் இருப்பார் – திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோ.வி.லெனின் பேச்சு வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் […]

பெரியகுளத்தில் தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் தீர்மான ஏர்ப்பு கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக மற்றும் பெரியகுளம் நகர திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்புக் கூட்டம்

பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அண்ணா திடலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை வகித்தார் பெரியகுளம் நகர […]

பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக பசும்பொன் ராமமூர்த்தி நியமனம் – தலைவர்களுக்கு நன்றி

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்திகாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர் […]

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர்,ஆகியோர் நடிப்பில் உருவாகிள்ள சக்தி திருமகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை ப்ராட்வே திரையரங்கில் சக்தி திருமகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பார்வையாளர்களை சந்தித்து கேட்டறிந்தார். அங்கு இருந்த பார்வையாளர்கள் திரைப்படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து விஜய் ஆண்டனி உடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, இது தன்னுடைய 25ஆவது படம் என்றும் பார்த்தவர்கள் அனைவரும் புது முயற்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர் என தெரிவித்தார். எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் சரியாக […]