Breaking News

செய்திகள்

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

ஸ்ரீ நாட்டிய நிகேதன் சார்பாக, கோவையில் ‘நிருத்ய சந்தியா’வின் 25ம் ஆண்டு கொண்டாட்ட விழாவின் ஒரு பகுதியாக புகழ்பெற்ற “நிருத்ய சங்கீத நிபுணா” பட்டம் ஸ்ரீ ரோஹித் பட் உப்பூருக்கு வழங்கப்பட்டது..

கோவையில் சேர்ந்த பரதநாட்டிய குழுக்களில் ஒன்றான ஸ்ரீ நாட்டிய நிகேதன், தனது வருடாந்திர நடன விழாவான நிருத்ய சந்தியாவின் 25வது பதிப்பை பெருமையுடன் கொண்டாடுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இவ்விழா நவம்பர் […]

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 நடைபெறவுள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை மாநகராட்சியில் அமைக்கப்பட்டு வரும் தற்காலிக பேருந்து நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிட்டு ஆய்வு […]

அமைச்சர் எ.வ .வேலு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார்

திருவண்ணாமலை நவம்பர் 25 பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டு ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இருசக்கர மிதிவண்டி வாகனங்களை வழங்கினார். […]

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பாக உலக குறை பிரசவ குழந்தைகள் தினம் குறித்த ரீல் வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது

நவம்பர் 22 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக குறை மாத குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், குறை பிரசவ குழந்தைகளின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கு […]

கோவையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக கோவையில், நடத்த படும் கோவை விழாவின் ஒரு பகுதியாக ஓவிய சந்தை நிகழ்ச்சி நடைபெற்றது இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் ஜி. கிரியப்பனவர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்

கோவை விழா 18 வது பதிப்பு நவம்பர் 14 ஆம் தேதி முதல் அனைவருக்குமான நிகழ்வுகளுடன் நகரின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூர் விழாவின் 10 வது பதிப்பில் […]

200 ஏக்கர் விவசாய நிலத்திற்கு செல்லும் வழி பாதையினை கம்பிவேலி அமைத்து தடை செய்ததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் வாக்காடை புருசோத்தமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு […]

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் ,பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கும் உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருகார்த்திகை தீபத்திருவிழா இன்று காலை […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் “பவானி ஜமுக்காளம்” எனும் புத்தகம் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றதுஇதனை குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் மமுன்னிலையில் ராம்ராஜ் காட்டன் நிறுவனர் வெளியிட்டார்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் ‘என்றென்றும் ஜமுக்காளம்’ எனும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கர் வானவராயர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ராம்ராஜ் […]

கோவையில் இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் ஃபிக்கி அமைப்புகள் சார்பில் ‘ஜி.எஸ்.டி.யின் பயணம் மற்றும் அடுத்த கட்டம்’ எனும் சிறப்பு கருத்தரங்க நிகழ்ச்சி கோவை நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள வரி செலுத்துவோர் சங்கமான இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு மற்றும் பிக்கி ஆகியவை, இணைந்து கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், ஜிஎஸ்டியின் பயணம், 2017 முதல் 2025 […]

கோவையில், சுமார் 50 ஏக்கர் நிலத்தில் ஒரு பசுமை மண்டலத்தை உருவாக்கிய கோவை தொழிலதிபர், இயற்கை சார்ந்த மருத்துவ சேவைகளுக்கு சிறப்பு திட்டம் உள்ளதாக பேட்டி…

கோவையில், மக்களுடன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுவையான உறவை கொண்டுள்ள கே.ஆர் பேக்ஸ் நிறுவனம், இன்று தென்னிந்தியாவில் 23 முக்கிய நகரங்களில் 70 விற்பனை நிலையங்களைக் கொண்டு பேக்கரி துறையில் தனக்கென ஒரு […]