ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் சாலை பாதுகாப்பு கன்வென்ஷனை நடத்தியது. இதில் 150க்கும் மேற்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்சி, […]
Breaking News
கமுதி அருகே கீழராமநதியில் நடைபெற்ற சந்தனக்கூடு திரு விழாவில் தமிழர்களின் பாரம்பரிய களிகம்பு நடனம் ஆடி அசத்திய இஸ்லாமிய இளைஞர்கள்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கீழராமநதி கிராமத்தில் அமைந்துள்ள மஹான் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.விழாவை முன்னிட்டு பள்ளிவாசல், தர்ஹா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டு இருந்தது.100 ஆண்டுகளுக்கு […]
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் அடக்கமான திருவாரூர் மாவட்டம் பொதக்குடி தர்காவின் கந்தூரி விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு…
மனித நேயத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தமிழ்நாட்டிலுள்ள தர்காக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மகான் ஹஜ்ரத் நூர் முகமது ஒலியுல்லாஹ் உலகின் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் […]
நெருங்கி வரும் கிறிஸ்துமஸ்! தயாராகும் உலர் பழங்களால் 200 கிலோ அளவிலான லிக்வர் பிரம்மாண்ட கேக்!
திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள ஏஆர் தங்கக்கோட்டை தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு லிக்வர் கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 17ம் நூற்றாண்டில் பிரிட்டன் நாட்டில் லிக்கர் […]
*திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட BLA 2 ஆலோசனைக் கூட்டம்
BLA 2 ஆலோசனைக் கூட்டம்7/11/2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அலங்கியம் ரோடு ஸ்ரீ வேல் முருகன் மஹாலில் அஇஅதிமுக BLA 2 ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றதுஅஇஅதிமுக பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற […]
தாராபுரம் மின்சாரத்துறை அதிகாரிகள் அலட்சிய போக்கு ..
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மின்சார சேவையில் தொடர்ந்து அலட்சியம் காணப்படுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாலை 5 மணிக்குப் பிறகு வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டால் அல்லது பீஸ் போனால், […]
ஒரு வார காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் கிராமத்தில் செங்கோடம்பாளையம் வட்டமலை பாளையம் முதலிபாளையம் பெருமாள் பாளையம் கருக்கம்பாளையம் அப்பியபாளையம் சமத்துவபுரம் சுற்றுவட்டாரம் 10 கிராமங்களில் பாளையம் தாயம் பாளையம் செம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்து ஒரு […]
கள்ளக்குறிச்சியில்திமுக அரசை கண்டித்து பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவின் சார்பில் கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக […]
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காகதண்ணீரை ஆட்சியர் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்றஉறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் விவசாயபாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். மேலும் நிறைந்த மனது நிகழ்ச்சியில்விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: […]
திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா […]
