Breaking News

செய்திகள்

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின்,107வது நிறுவன தினவிழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட பட்டது.

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 11-11-1919ம் தேதி, சேத் சீதாராம் பொதார் என்பவரால், நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது. வங்கியின் 107வது நிறுவன நாள் விழா […]

கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் இரானுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் நடைபெற உள்ளதாக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது..கொடிசியா இராணுவ புத்தாக்கம், மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் நடத்தும் பாதுகாப்பு துறை […]

மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் திருப்பத்தூரில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ம தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் கண்டித்துதமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் […]

திருவண்ணாமலையில் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு நடைபெற்றது

திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சியில் வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் கே […]

கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக, பட்டியல் வெளியேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

தமிழகத்தில் ஒன்றே முக்கால் கோடி பேர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை எஸ். சி இன பட்டியலில் உள்ளனர். எங்களுக்கு எஸ்சி இன சலுகைகள் வேண்டாம், எனவும் […]

பாஜக கூட்டுறவு பிரிவை முதன்மை பிரிவாக உயர்த்த உறுதி – மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக கூட்டுறவு பிரிவு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மாநில தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. […]

கீழ்பென்னாத்தூர் அருகே இயற்கை வளங்களை அழிக்கும் நிலையில் மலையை சுரண்டி மணல் கடத்தி வரும் கும்பலை கண்டறிந்துகைது செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் சோமாஸ்படி அருகே அரியாங்குப்பம் கிராமத்தில் இயற்கை வளங்களை அழிக்கும் நிலையில் அப்பகுதியில் உள்ளமலைகள் சுரண்டு மணல் திருட்டை ஒழிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை […]

வடிவேலு காமெடி போல ரோட்டை காணவில்லை பொதுமக்கள் புகார்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்னபுத்தூர் ஊராட்சியில் சத்திரத்தில் இருந்து சின்ன புத்தூர் செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாதவாறு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறதுஇப்பகுதியை சுற்றி ஏராளமான தொழில் […]

திருப்பூரில் துணை சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க அரசிடம் கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் கிராமம் வேலூர் பகுதியில் அரசு துணை சுகாதார நிலையம் அமைந்துள்ளது இதில் ஒரு கிராம செவிலியர் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட செவிலியர் உட்பட […]

கண்களில் கருப்பு துணி கட்டி மனு.

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத பி டி ஓ மீது நடவடிக்கை தேவை. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாததை கண்டித்து ஈ.பி.அ.சரவணன் கண்களில் கருப்பு துணி கட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா. ரூ.7. […]