ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்கும் வகையில், அதிநவீன மருத்துகுழுனருடன் இணைந்து, கோவை சிங்காநல்லூர் அடுத்த வசந்த் நகரில், ரியல் கேஜி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை சிங்காநல்லூர் அடுத்த வசந்த் நகரில், ரியல் கேஜி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மருத்துவமனை துவக்கவிழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, ராகவேந்திர் மருத்துவமனையின் நிறுவனரும், சித்திரை செவிலியர் […]

கோவையில், உர விநியோகம் தொடர்பான கூட்ஸ் ரயில் வேகன் ஒதுக்கீட்டில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டியுள்ளது

இந்தியாவில் மத்திய அரசின் மானிய விலையில் யூரியா மற்றும் mop டி.ஏ.பி உள்ளிட்ட உரங்களை உற்பத்தி ஆலைகளில் இருந்து விநியோக மையங்களுக்குக் கொண்டு செல்ல ரயில்வே வேகன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..இந்நிலையில் தென்னக ரயில்வே கூட்ஸெட்டில் […]

கோவை ஜி வி ரெசிடென்சி அருகில் வி ஸ்மைல் டென்டல் ஸ்டுடியோ எனும் பல் மருத்துமனையின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட பொருப்பாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சருமான சம்பத்குமார் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை ஜி வி ரெசிடென்சி அருகில் வி ஸ்மைல் டென்டல் ஸ்டுடியோ எனும் பல் மருத்துமனையின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட பொருப்பாளரும், தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை […]

தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில்,தமிழக வெற்றிக்கழகம் பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் சார்பில், சுமார்2000க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவு மற்றம் நலத்திட்டங்கள் வழங்கும் விழா கோவை தொப்பம் பட்டி பகுதியில் நடைபெற்றது…

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி பெரியநாயக்கன்பாளையம் மத்திய ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் சி ஜோசப் விஜய்யின் 52 வது பிறந்தநாளை ஒட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், கல்வி உதவித் தொகை, […]

பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு கோவையில் நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா நிகழ்ச்சி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை மையமாகக் கொண்டு கோவையில் நடைபெறவுள்ள “கோமகள் மாரத்தான் 2026 – ரன் பார் ஹேர் நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா, கோவை, உப்பிலிபாளயம் பகுதியில் […]

கடந்த ஒரு மாத ஆட்சியில் மக்கள் மனதை கவர்ந்த ஒரு முதல்வராக தமிழக வெற்றிக்கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் இருந்து வருகின்றார். அவரைப்பற்றி தூற்றுபவர்களை பற்றி நாங்கள் ஒரு போதும் கவலை பட மாட்டோம்..கோவை சாய்பாபா கோவிலில் தமிழக வெற்றிக்கழக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி. ராஜ்குமார் பேட்டி…

தமிழக வெற்றிக்கழக தலைவரும்,தமிழக முதல்வருமான ஜோஸப் விஜய்யின் 52வது பிறந்தநாளை கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், பொருப்பாளர்கள் முன்னிலையில் கொண்டாட பட்டது. இந்த நாளில் தமிழகம் முழுவதும் […]

தமிழகத்தில் முதல் ப்ரத்யேகமான முழுமையான நெஞ்சுவலி சிகிச்சை மையத்திற்கான சான்றிதழ் பெற்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைநோயாளிகளுக்கு தரமான சிகிச்சை சிகிச்சை வழங்கியதால், அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அங்கீகாரம் வழங்கியது…

உலக அளவில், இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக செயல்பட்டு வருகின்ற, அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அறக்கட்டளை, கோவையில் செயல்பட்டு வருகின்ற ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு, தமிழகத்தில் முதல் காம்பிரஹேன்சிவ் செஸ்ட் பெயின் சென்டர் […]

கோவை தடாகம் சாலை, நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்குவிகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் 20ம் ஆண்டாகநோட்டு புத்தகங்கள், புத்தகப்பை வழங்கப்பட்டது இதில் திறலான மாணவ மாணவியர்கள் பயனடைந்தனர்.

கோவை சோமையனூர் விகேவி குரூப் ஆப் கம்பெனிஸ் சார்பில் ஆண்டு தோறும் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டுப்புத்தங்கள் மற்றும் புத்தக்கப்பை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் […]

தமிழ்நாட்டில் உள்ள மதுரையில் 5,500 சதுர அடி பரப்பளவிலான ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை ஃபெதர்லைட் திறந்து வைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி வேலைவாய்ப்பு மற்றும்கல்வி ஃபர்னிச்சர்கள் தீர்வுகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஃபெதர்லைட் தனது புதிய ‘எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை மதுரையில் திறந்து வைத்துள்ளது இந்த தொடக்கம், தென்னிந்தியா முழுவதும் நவீன வேலை மற்றும் […]

அண்ணாமலையின் We The Leaders உறுப்பினர் பதிவு அலுவலகம் தமிழகத்தில் முதன் முறையாக மதுரையில் திறக்கப்பட்டுள்ளது

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை புதிதாக தொடங்கிய We The Leaders இயக்கத்தில் தமிழக முழுவதும் தன்னார்வலர்கள் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை தத்தனேரி பகுதியில் தமிழகத்தில் முதன் […]