Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாள் 78 வது பிறந்தநாள் விழா

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் பேறுஹள்ளி மூன்று ரோடு சந்திப்பில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய அவைத் தலைவர் வடிவேலன் அவர்கள் ஏற்பாடு செய்தார் […]

தமிழக அரசு பட்டா வழங்கியும், வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை, அளந்து தராமல் இழுத்தடிக்கும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முற்போக்கு மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவரும், வழக்கறிஞருமான புஷ்பானந்தம் தலைமையில் பொதுமக்கள் பலர் பதாகைகளை ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் மனு […]

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள, குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் 2026 எனும், தலைப்பில்மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா, மார்ச் 05 ம் தேதி முதல் 07ம் தேதி வரை நடைபெற உள்ளது

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பாக, ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப, மற்றும் கலை விழாவான யுகம் 2026, தனது 14வது பதிப்பை, மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, தொழில்நுட்பம், கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் இளைஞர் தலைமைத்துவம் ஆகியவை […]

மதுரை மாவட்டம் பொன்னமங்கலம் கிராமத்தில் உயிருக்கு அச்சுறுத்தலாக செயல்பட்டு வரும் கல்குவாரியை உடனடியாக மூடக்கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை!

மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமாக செயல்பட்டு வரும் கல் குவாரியை உடனடியாக ஆய்வு செய்து நிரந்தரமாக மூடக்கோரி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் […]

ஒகேனக்கல்-பென்னாகரம் இரு வழிச்சாலைரூ.43.50 கோடியில் நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிபூமி பூஜையுடன் தொடங்கியது

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் –பென்னாகரம் செல்லக்கூடிய சுமார் 7.20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக ரூ.43.50 கோடியில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பூமி பூஜை விழா […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை மற்றும் போலீஸ் துறையினர் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில் 90 நாட்களில் ஒரு லட்சம் பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 14 வது விழிப்புணர்வு நிகழ்ச்சியாக ஜோலார்பேட்டை அரசு சிறு விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 28 அரசு மற்றும் […]

பெருமாள்பட்டி கிராமத்தில் பொது தேவைக்காக ஒதுக்கப்பட்ட 52 சென்ட் இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து தடுப்பு வேலை கட்டியதை மீட்டு தர கோரி மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் சார்பில் மனு

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா Nபெருமாள்பட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், ரேஷன் கடை, பாலர் பள்ளி, விளையாட்டு திடல் […]

சுட்டி குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வெளிகொண்டு வந்த லிட்டில் மீ பிளே க்ரூப் மற்றும் நர்சரி பள்ளி, நடனத்தில் அரங்கை தெரிக்க விட்ட சுட்டி குழந்தைகள்! பாராட்டுக்களையும் பரிசுகளையும் அள்ளி சென்ற சுட்டி வாண்டுகள்!

சென்னை பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் பகுதியில், லிட்டில் மீ ப்ளே க்ரூப் மற்றும் நர்சரி பள்ளி கடந்த 4 ஆண்டுகாக இயங்கி வருகிறது. இங்கு ப்ளே க்ருப், ப்ரி கேஜி, ஜுனியர் கேஜி, சீனியர் […]

விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பென்னாகரம் காவல் ஆய்வாளர் பாபு […]

கோவை அரசூர் பகுதியில் உள்ளகேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்எலெகன்சா’26 எனும் தலைப்பில் நடைபெற்ற கலை விழா நிகழ்ச்சியில் பல்வேறு திறன்களை வெளிபடுத்திய மாணவ மாணவியர்கள்..

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியல் துறையானது அனைத்துக் கல்லூரிகளுக்கிடையேயான எலெகன்சா’26 எனும் கலை விழா நடைபெற்றதுஇந்நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் முனைவர் […]