Breaking News

செய்திகள்

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

நாங்குநேரி 290-வது வாக்குச்சாவடியில் தேர்தல் புறக்கணிப்பு – வாக்கு செலுத்த வந்த இளம்பெண்ணை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு…

திருவண்ணாமலை; கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் உடைப்பு- 4 பேர் கைது…

போதைப் பொருள் இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்8 வடிவத்தில் 16 மணி நேரம், 40 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டி உலகசாதனை!புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்தது.

சேலம் மாவட்டம் நடுவலூரைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் சூரியா. கல்லூரியில் படித்து வரும் இவர், ஏற்கனவே பல்வேறு உலக சாதனைகளை செய்துள்ளார். இந்த நிலையில் தற்போது வைப்ரக்ஸ் சைக்கிளிங் அகாடமி மற்றும் கோவை பெரியநாயக்கன்பாளையம் […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் உணவு பொருட்கள் தயாரித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி முடித்தவர்களுக்கு இன்று தேர்வுகள் நடைபெற்றது.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்களுக்கான சிறப்பு மாற்று வாழ்வாதாரம் திட்டத்தின் கீழ் மதிப்பு கூட்டிய உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் […]

ரூ1.31 கோடி மதிப்பீட்டில் சிமென்ட்சாலைப் பணிகளுக்குஆ.மணி எம்.பி பூமி பூஜை

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பத்து வார்டுகளில் 1.31 கோடி ருபாய் மதிப்பீட்டில் பல்வேறு சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்கும் பணிகளுக்கு ஆ.மணி எம்.பி பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.இந்த […]

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அத்திகுளம் சிஎஸ்ஐ கிறிஸ்துவ நாடார் உறவின் முறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் மனு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் உள்ள அத்திகுளம் சி.எஸ்.ஐ கிறிஸ்தவ நாடார் உறவின்முறை சார்பில் மதுரை மாநகர காவல் ஆணையாளரிடம் அளிக்கப் பட்டுள்ள கோரிக்கை மனு குறித்து செயலாளர் பிரதிவிராஜன் கூறியுள்ள தாவது: கடந்த […]

திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு. நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் வெளியேறியதால் பரபரப்பு!..

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பிரதான சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், மாவட்ட தலைமை நீதிமன்றம், சார்பு […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 78வது பிறந்த நாள் விழா திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்தில் கொண்டாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேலும் மாடப்பள்ளி, மடவாளம், அம்பேத்கர்புரம், அகரம், செலந்தம்பள்ளி, […]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள்கூ.கவுண்டம்பாளையம் ஜெயலலிதா உருவச்சிலைக்கு மாலைபொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் காலை உணவு வழங்கினர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை ஒட்டி கோவை வடக்கு மாவட்ட அஇஅதிமுக சார்பாக பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவச்சிலைகளுக்கு […]

கடந்து வந்த பாதையை மீண்டும் நினைத்து பார்த்த நிறுவனம்! தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த வாடிக்கையாளர்களை அழைத்து பெருமை படுத்திய மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம்! கோவையில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்!

துபாய் நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக, சுற்றுலா துறையில் சாத்னை படைத்து வரும், மெட்ராஸ் மாடர்ன் டூரிஸம் நிறுவனம்,கோவை செல்வபுரம் பகுதியில் துவங்கி, ஓரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதனை விழா போல இந்நிருவனம் […]

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்வணிகவியல் துறை சார்பாக யுகாம் பாராளுமன்ற கூட்டம்ஆளும் கட்சி, எதிர் கட்சிகளாக மாணவர்கள் விவாதம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பாக யுகாம் பாராளுமன்ற கூட்டம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவர்கள் ஆளுங்கட்சி உறுப்பினர்களாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களாகவும் அமர்ந்து அன்றைய நாட்டு நடப்பு […]

கோவை அரசூர் பகுதியில் உள்ளகேபிஆர் கலைக்கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு இன்னோவேட் 26 எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை கேபிஆர் கலைஅறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் பல்துறை ஆராய்ச்சி மாநாடு- இன்னோவேட் 2, எனும் தலைப்பில் கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கீதா தலைமையுரை ஆற்றினார். அவரைத் […]