Breaking News

செய்திகள்

மாவட்டத்திற்கு ஒரு விதியா? தொழிலாளர் நல வாரியங்களில் SOP குழப்பம்!ஒரே அரசாணை இருந்தும் மாறுபடும் நடைமுறைகள் – மாநிலம் முழுவதும் ஒரே SOP அமல்படுத்த தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்

மலைக்கிராம மக்களின் நீண்டகால கோரிக்கை நிறைவேறுமா? – சாலை வசதி இல்லாமல் தவிக்கும் பழங்குடியின மக்கள் மீண்டும் அரசிடம் முறையீடு…

திருநெல்வேலி தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் ஒலித்த எச்சரிக்கை மணி…இது ஒரு மாவட்டத்தின் குரல் மட்டுமல்ல!தொழிலாளர்களின் நலன், உரிமைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் இது!

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்ட அலுவலக கலை நிகழ்ச்சிகள் மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது 2022 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து பள்ளி […]

கோவையில் முதலாளியை கொன்ற டிரைவர் காவல் நிலையத்தில் சரண்!

கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி என்பவரை அவர்களது டிரைவர் 45 வயதான சுரேஷ் கத்தியால் குத்தி கொலை […]

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. நம்முடைய அரசு […]

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழாபாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல்271 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 271 […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனிக்ஷ் ஜுவல்லரியில், பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை கூடுதல் காலம் நீட்டிப்பு செய்து உள்ளதாக கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிக்ஷ் ஜுவல்லரி நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு தனித்துவமான தங்க நகை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய தங்க நகை சந்தையில் ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு […]

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஆர் ஜே மெட்ரிகுலேசன் பள்ளியில் 19ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி கிரிசாலிஸ் எனும் பெயரில், நடைபெற்ற இக்கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் காட்சி படுத்த பட்டது..

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள, ஆர் ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 19 வது, கலை அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிரிசாலிஸ் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆர் ஜே பள்ளியின், தாளாளரும், முனைவருமான […]

55 லட்சம் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட்ட எம் எல் ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆக குடி […]

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னனி நகரமாக கோவை மாறி வரும் நிலையில்,கோவையை சேர்ந்த இளைஞர்கள் புதிய தொழில்களை உருவாக்கி இந்திய அளவில் இளம் தொழில் முனைவோர்களாக கவனம் ஈர்த்து வருகின்றனர்..அந்த வகையில் […]

வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் சதாம் சாஹிப் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி […]

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நெடுங்குன்றம் பொறியியல் கல்லூரி காமராசர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுவட்டார […]