Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

ஏரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உணவு வங்கி திறப்பு.

உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் மக்களுக்கு உணவுகள் வழங்கினார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த […]

இந்து அறநிலையத்துறையின் சார்பில் 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நடத்தப்படுகிறது .

ஒரு பகுதியாகதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள இந்து அறநிலைக்குத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அளேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சாமிகோவிலில் மூத்த தம்பதியருக்கு சிறப்பு செய்தல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு […]

ஏரியூரில், உணவககங்கள் , பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி ஆய்வு.

பென்னாகரம் தாலுக்கா, ஏரியூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏரியூர் பேருந்து நிலையம், சோளப்பாடி பிரிவு ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார், அவர்கள் மேற்பார்வையில் பென்னாகரம் ஒன்றிய […]

கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பாக, பிரம்மாண்ட ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ கோவை வடவள்ளியில் வரும் 15ம் தேதி நடைபெற உள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்!

சின்மயா இயக்கத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் ‘சின்மய அமிர்த மஹோத்ஸவ கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் முதன்முறையாக சின்மயா மிஷன் சார்பில் ‘108 சமஷ்டி ஸ்ரீ ஹனுமன் சாலிஸா ஹோமம்’ என்ற […]

தேசிய குடற்புழு நீக்க நாள் கசிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் 1,100 மாணவர்களுக்கு குடல் புண் நீக்க மாத்திரையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, பள்ளியில் பயிலும் […]

வாங்க கற்றுக் கொள்ளலாம் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி ஒகேனக்கல் தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்றது.

தமிழக முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில். தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணித்துறை இயக்குனர் உத்தரவின்படி சேலம் மண்டல துணை இயக்குனர் வழிகாட்டுதலின்படியும் இன்று வாங்க கற்றுக் கொள்ளலாம் தீ பாதுகாப்பு அடிப்படை பயிற்சி பயிற்சி […]

அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் வழங்கினார்

கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதியார் மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றியம், அகரம் மற்றும் பாரூர் ஊராட்சி அரசு […]

ரெப்கோ நுண்கடன் வங்கியின் துடியலூர் கிளையின்புதிய வளாக திறப்பு விழா விமர்சையாக நடைபெற்றதுமகளிர் சுய உதவிக் குழுவிற்கு ரூ.50 லட்சம் நுண்கடன்

ரெப்கோ நுண்கடன் நிறுவனம் துடியலூர் கிளை புதிய வளாக திறப்பு விழா மேட்டுப்பளையம் சாலை வடமதுரை பகுதியில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ரெப்கோ வீட்டு வசதி கடன் நிறுவன இயக்குனர் மற்றும் ரெப்கோ […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில்மாநில அளவிலான எந்திரா 2026 தொழில்நுட்ப போட்டிகள்45 கல்லூரிகளில் இருந்து 558 பேர் பங்கேற்பு

கோவை துடியலூர் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரா 2026 என்ற தலைப்பில் மாநில அளவிலான தொழில்நுட்ப போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த 45 கல்லூரிகளில் […]

கோவை பாப்பநாயக்கன் புதூரில்கோரிக்கை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

அனைத்து தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒன்றிய பாஜக அரசின் தொழிலா ளர் மற்றும் விவசாயிகள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக, வரும் 12ம் தேதி அகில இந்திய பொது வேலை […]