Breaking News

செய்திகள்

சுருளிப்பட்டி ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தினத்தில் மரக்கன்றுகள் நடவு

கம்பம் பகுதியில் மழைநீர் தடையில்லாமல் செல்ல உதவுமாறு பொதுமக்கள் கோரிக்கை

மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்

குறைந்தபட்ச ஊதியம் 69 ஆயிரம் வழங்க 8 வது ஊதிய குழுவுக்கு அகில இந்திய மாநில அரசு நான்காம் பிரிவு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சம்மேளனம் பரிந்துரை

கோவை துடியலூர் அடுத்த வட்டமலைபாளையம் பகுதியில், உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான்” போட்டி நடைபெற்றது இதனை துடியலூர் காவல் ஆய்வாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைப்பாளையத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் மாநகரக் காவல் துறை, துடியலூர் காவல் நிலையத்துடன் இணைந்து “ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மாரத்தான் – நல்ல வாழ்விற்காக அனைவரும் ஓடுவோம்” என்ற […]

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் சார்பாக, கோவை சிவாஜி காலனியில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றது

கோவை சிவாஜி காலனி பகுதியில், தமிழக முற்போக்கு மக்கள் கட்சியின் கோவை மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இக்கட்சியின் மாநில துணை தலைவராக வழக்கறிஞர் புஸ்பாணந்தம் இருந்து வருகின்றார். இவரது தலைமையில் கோவை சிவாஜி காலனியில் […]

கோவை மாவட்ட செங்கல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதனை கவுண்டம் பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷிடம் மனுக்களாக வழங்கினர். அமைச்சரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்..

கடுமையான டீசல் விலை உயர்வு, லாரிகளுக்கு பொறுத்த படும் ஜிபிஎஸ் கருவிகளின் விலை உயர்வு, சாலை வரி, சேவை வரி என பல்வேறு விலைஉயர்வுகளை கண்டித்தும், அதிக பாரம் ஏற்றி வரும் செங்கல் லாரிகளை, […]

கோடை கால கோ கிளாம் சிறப்பு விற்பனை கண்காட்சி துவங்கி மூன்று நாட்கள் சுகுணா மண்டப அரங்கில் நடைபெறும் இதில் இலவச அனுமதியுடன் சிறப்பு தள்ளுபடி விற்பனை

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பனி்ரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு […]

இந்தியர்களை விட, மேலை நாட்டுமக்கள் 70 வயதுக்கு மேல் நோய் நொடியின்றி வாழ யோகாசனம் மிகபெரிய வரப்பிரசாதமாக உள்ளது! ஆனால் இந்தியர்கள் உடல் உழைப்பு இன்றி 30 வயயில் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகுவதாக, கோவையை சேர்ந்த யோகா மாஸ்டர் சத்ரபதி தெரிவித்துள்ளார்.

தமிழகவெற்றிக்கழக தலைமையிலான அரசு, ஊழல் அற்ற ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது, ஆயினும் இதனை தடுக்க ஏற்படும் தடைகள் நீங்க வேண்டியும் தனி மனித ஒழுக்கத்தை உலகில் உள்ள அனைவருமே […]

இந்திய பேட்மிண்டன் அணிக்கு கோவையை சேர்ந்த மாணவர் தேர்வு!!!சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க்கிறார்இதனை ஏற்படுத்தி தந்த கோவை, ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமிக்கும், பயிற்சியாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா பகுதியில், ராக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்று வரும் இளம் பேட்மிண்டன் வீரர் நிகில், இவர், பெங்களூருவில் நடைபெற்ற அகில இந்திய சப்-ஜூனியர் தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2026-இல் சிறப்பான ஆட்டத்தை […]

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்.வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

கோவை பீளமேடு பகுதியில், பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009ம் ஆண்டு துவங்க பட்ட இந்த பள்ளியானது, எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகின்றது, இங்கு சுமார், […]

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்.வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

கோவை பீளமேடு பகுதியில், பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கடந்த 2009ம் ஆண்டு துவங்க பட்ட இந்த பள்ளியானது, எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை செயல் பட்டு வருகின்றது, இங்கு சுமார், […]

கோவையில் ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சைசிட்டியின் தலைவராக டாக்டர் ஆர். பாலமுருகன் பொறுப்பேற்பு விழா, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் உணவக அரங்கில் நடைபெற்றது.

கோவை டயாபெட்டீஸ் ஸ்பெஷாலிட்டி சென்டர் மற்றும் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் மூத்த நீரிழிவு நோய் நிபுணரான டாக்டர் ஆர். பாலமுருகன், 2026 மற்றும் 2027-ஆம் ஆண்டிற்கான ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் சைசிட்டியின் தலைவராக […]

கோவை மாவட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன் அமைப்பின் சார்பாக,தமிழக ஸ்டுடியோ தொழிலை பாதுக்காக்கும் வகையில் திருத்தி அமைக்கப்பட்ட புதிய கட்டண விளம்பர பலகையயை வெளியிட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன் சங்கத்தினர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், கோவை மாவட்ட ஸ்டுடியோ ஒனர்ஸ் அசோசியேஷன், மற்றும் கோவை மாவட்ட போட்டோ வீடியோ கலைஞர்கள் தொழிற்சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குஇச்சங்கத்தின் தலைவர் […]